நமது அனுதின மன்னா

4.5
53.8ஆ கருத்துகள்
5மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

நம் வாழ்க்கையை மறுரூரப்படுத்தும் வல்லமையுள்ள தேவனடைய வார்த்தையாகிய பரிசுத்த வேதாகமத்துடன் எந்நாளும் இனணந்திருங்கள் ! கடந்த 85 ஆண்டுகளுக்கும் மேலாக, உலகெங்கிலும் உள்ள இலட்சக்கணக்கான மக்கள்  நமது அனுதின மன்னா ஊழியம் (ODBM) வழங்கும் பலவிதமான வெளியீடுகள் மூலம் அனுதினமும் ஆவிக்குரிய ஆசீர்வாத்தையும் ஆவிக்குரிய எழுச்சியையும் ஊக்கத்தையும் பெற்று வருகிறார்கள். நம் அன்றாட வாழ்வில் , மிக எளிதான நமது அனுதின மன்னா செயலியைப் பயன்படுத்தி வேதாகம சத்தியங்களையும் பல்வேறு வெளியீட்டுக்களின் ஆவிக்குரிய செய்திகளை சில நிமிடங்களில் பெற்று எந்நேரமும் அனுபவிக்க இது வாய்ப்பாக உள்ளது. உங்கள் ஆவிக்குரிய வாழ்விற்குப் பயனுள்ள செய்யதிகளை சேகரித்து உங்கள் கணணி அல்லது கைபேசியில் சேமித்து வைக்கலாம். அது உங்கள் ஆவிக்குரிய வாழ்வின் வளர்ச்சியை அறிந்து வேத சத்தியங்களில் இணைத்துக் கொள்ளவும் ஏதுவாயிருக்கும். மற்றும் நமது செயலிமட்டுமல்ல, பிரபலமான நமது அனுதின மன்னா வெளியீட்டுக்கள் மூலம்  தினந்தோறும் வெளிவரும் ஆவிக்குரிய தியானத் செய்திகள் சிந்தனைகள், வேதாகம வாசிப்பு திட்டங்கள் மற்றும் பிற ஊடக வளங்கள் அனைத்தும், தேவனுடைய வார்த்தையை ஆழமாக அறிந்து கொள்ளும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. உலகின் பல பாகங்களில் இருந்து விசுவாச வாழ்வில் வளர்ந்து வருகிற விசுவாசிகளுடன் நீங்களும் இணைந்து, தேவனுடன் நெருக்கமாக நடக்க இந்தச் செயலி உதவிசெய்யும்.

நமது அனுதின மன்னா செயலி மூலம் நீங்கள் என்ன என்ன புதிய காரியங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறீர்கள் ?

ஆவிக்குரிய உற்சாகத்தையும்,வளர்ச்சியை பெற நம் அன்றாட காலத்திட்டங்களுக்கு ஏற்றவாறு,சுருக்கமான ஆவிக்குரிய தியாணங்கள்.

*ஒவ்வொரு காலையிலும், நமது அனுதின மன்னா  செயலியின் முகப்புப் பக்கத்தின் முன்புற மற்றும் மத்தியப்பகுதியில் புதிய ஆவிக்குரிய தியாணச் சிந்தனைகள் கொடுக்கப்பட்டுள்ளன – நீங்கள் அதை வாசிக்க அல்லது கேட்கும்படி தயாராக இருக்கும்.
*உலகளாவிய ஆதரவாளர்களால் ஆதரிக்கப்பட்டு, 85 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்டது  நமது அனுதின மன்னா ஊழியம். இந்தப் பணியின் மூலம் வழங்கும், ஒவ்வொரு தினசரி தியாணச் சிந்தனைகள், நம்பிக்கையை ஊட்டும் சத்தியச் செய்திகளைக் கெரண்டதாகும். வேதாகம் தரும் மறுரூப வாழ்க்கையை, ஞானத்தை அனைவரும் எளிதாகப் புரிந்து, பெற்று கொள்ளும் வகையில் இருக்கிறது.
*நமது அனுதின மன்னாவின் தினசரி தியாணச் சிந்தனைகளின் உள்ளடக்கம் என்ன? வேதத்தின் ஒரு சிறு பகுதியை வாசித்து அதில் கூறப்பட்டுள்ள சத்தியத்தை தியாணிக்க உதவ வேதத்தின் அடிப்படையிலான ஒரு சிறிய ஊக்கவுரை, சிந்திக்க வைக்கும் கேள்வி ஒன்றும் உள்ளது. இவைகள் நம்மை ஆராய்ந்து தேவனுக்கு நெருக்கமாக வர உதவும். மற்றும் அந்த நாளுக்கான சிந்தனையை சார்ந்து வழிநடத்தும் ஜெபமும் உள்ளது.

நீங்கள் மனதில் பதித்து வைக்க விரும்பும் ஒரு குறிப்பிட்ட சிந்தனயை பெற்றுக்கெரண்டீர்களா ? அல்லது ஒவ்வொரு மாதம் அனுதின காலையிலும் தியாணம் நேரத்தை செலவழிக்க விருப்பமா? தினசரி வேதவாசிப்பின் முன்னேற்றத்தைப் காத்துக்கெரண்டு, புத்தக குறிப்பு வைக்க வேண்டுமா?

*இரவில் கண்விழித்திருப்பவரா ?பரவாயில்லை! எங்கள் செயலியில் உள்ள  “மாலை தியாணம்” என்ற இணையவழி ஒலிபரப்புகள் (Podcast), ஒவ்வொரு நாளும் புதிய பகிர்வுகளை வழங்குகிறது – படுக்கைக்கு செல்லும் முன் உங்கள் சிந்தனையை, இருதயத்தை தேவனின் குணாதியங்கள் மீது மையப்படுத்த உதவும்.
*அதிக வேலைப்பழுவினால் நீங்கள் வேதம் வாசித்க தவறினால் உங்களுக்கு நிணைப்பூட்டும் வண்ணம் எங்கள் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
*அனுதின ஆவிக்குரிய தியாண சிந்தனைகளை உங்கள் பயணங்களிலும் ஒலி வடிவில் கேட்டு பயண்பெற வசதி உள்ளது.

வேதத்தின் சத்தியங்களை நேரடியாக செயலி மூலம் பெறும் வசதி உள்ளது.

*வேதத்தில் நீங்கள் வாசித்து தியாணித்த ஒரு பகுதியை அல்லது சம்பவத்தை பற்றி மேலும் ஆழமாக அறிய விரும்புகிறீர்களா ? தியாணத்தின் பகுதிக்கும் வேதத்திற்கும் மாறி மாறி செல்லவும் இந்த செயலியில் வசதி உண்டு.
*நீங்கள் வேதத்தை வாசிக்க உங்களுக்குப் பிடித்தமான மொழிபெயர்ப்பை நீங்கள் தேர்வு செய்யலாம். 20+ மொழிகளில் வேதத்தை வாசிக்கவோ கேட்கவோ முடியும். (NIV, KJV, ESV, and NLT பேரன்றவைகள்).
*வேதத்தை ஒரு ஆண்டுக்குள் வாசிப்பதற்கான எளிய வழியைத் தேடுகிறீர்களா? நமது அனுதின மன்னா செயலியின் முகப்புப் பக்கத்தின் வலதுபுறத்தில் “ஒரு ஆண்டில் பைபிள்” திட்டத்தை நாம் நேரடியாகச் சேர்த்துள்ளோம்!

இன்றே  நமது அனுதின மன்னாவின்  செயலியை பதிவிறக்கம் செய்து, வாழ்க்கையில் முழுமையாக வேதத்தையும் அறியவும் மற்றும் அதன் சத்தியத்தில் நடக்க ஊக்குவிக்கும் இந்தப் பயணத்தில் எங்களுடன் இணைந்து கெரள்ளவும் நாங்கள் அழைக்கிறோம்!
புதுப்பிக்கப்பட்டது:
18 நவ., 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
தனிப்பட்ட தகவல் மற்றும் ஆப்ஸ் உபயோகம்
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.5
49.4ஆ கருத்துகள்
Google பயனர்
11 செப்டம்பர், 2018
God is good
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
இது உதவிகரமாக இருந்ததா?

புதிய அம்சங்கள்

பொதுவான செயல்திறன் மேம்பாடுகள் – சிறுநிரப்பு சரிசெய்தல் மற்றும் செயல்பாட்டு மேம்பாடுகள் சிறந்த அனுபவத்திற்காக.